நந்தினி சீரியல் ஹீரோவின் மனைவியை பார்த்துள்ளீர்களா!

சன் தொலைக்காட்சியில் மிகவும் பிரமாண்டமான முறையில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் நந்தினி. இயக்குனர் சுந்தர்.சியின் தயாரிப்பில், ராஜ்குமார் இயக்கத்தில் வெற்றிகரமாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது நந்தினி சீரியல். இதில் கதாநாயனாக சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகர் ராகுல் ரவி. இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் முடிந்தது. இந்நிலையில் முதல் முறையாக அவருடைய மனைவியின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இருவருக்கும் அழகிய ஜோடிகளாக இணைந்திருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..   View this … Continue reading நந்தினி சீரியல் ஹீரோவின் மனைவியை பார்த்துள்ளீர்களா!